யாரோ சொன்னா தமிழ்ல பதிவு எழுதினா நன்னா இருக்கும்னு! முதல் பதிவு, Wish me best of luck!
ஆங்கிலத்துல எழுதுற பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த மாமிக்கு பிடிச்சது பிடிக்காதது பத்தி எழுத போறேன், அவ்ளோதான். என்ன
பத்தி நானே சொல்லிக்க பிடாது, ஆனாலும் இது online'கிறதால சொல்றேன். Psycology'ன்னா ரொம்ப பிடிக்கும். மேல படிகனும்மன்னு ஆசை. ஓரளவு நன்னா பாடுவேன் , அப்பப்போ பரதநாட்டியம், சமயல்ன்ன உயிர், புத்தகம் படிப்பேன், அரட்டை அடிப்பேன், பதிவு எழுதுவதும் ஒரு hobby. மத்ததெல்லாம் போக போக தெரிஞ்சுக்கோங்கோ.... :-)
Monday, February 2, 2009
Subscribe to:
Posts (Atom)